ஒரு வைத்தியரை முன்பதிவு செய்தல்

eChannelling ஊடாக ஒரு வைத்தியரை முன்பதிவு செய்தல் மிகவும் இலகுவானது.

  1. நீங்கள் உங்களுக்கான வைத்தியரை அவரது பெயர், நிபுணத்துவம் பெற்றத் துறை அல்லது வைத்தியசாலை ஆகியவற்றினை பயன்படுத்தி தேடலாம்.
  2. அதன் பின் search பொத்தானை க்ளிக் செய்வதனூடாக அந்நேரத்தில் இருக்கும் மருத்துவ நிபுணரின் பட்டியலுக்குள் எடுத்து செல்லப்படுவீர்கள்.
  3. இப்போது “Book Now” பொத்தானை க்ளிக் செய்து உங்களுக்கான வைத்தியரை தேர்ந்தெடுங்கள். பின்னர் அந்த வைத்தியர் இருக்கும் நேர பட்டியலுக்கு எடுத்து செல்லப்படுவீர்கள்.
  4. பின்னர் நோயாளி பற்றிய விபரங்களை நிரப்பி “Pay” பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
  5. வாழ்த்துக்கள்! நீங்கள் உங்களுக்கான வைத்தியரை முன்பதிவு செய்துவிட்டீர்கள். உங்களுடைய உறுதிபடுத்தல் மின்னஞ்சலுக்காக காத்திருங்கள். உங்கள் அப்பாயிண்ட்மெண்டிற்கான அனைத்தும் தயார்.

மேலதிக தகவல்களுக்கு,

இன்னும் அதிகமான தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
எந்த நேரத்திலும் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ எங்கள் குழு எப்போதும் தயாராக உள்ளது.

முகவரி eChannelling PLC, இல.108, டபிள்யூ ஏ டி ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2, இலங்கை.
மின்னஞ்சல் info@echannelling.com
தொலைபேசி எண் +94 71 0 225 225

சமூக வலைத்தளங்கள்

எங்களுக்கு ஒரு வரியை எழுதுக

    உங்கள் பெயர் (அவசியம்/தேவை)

    உங்கள் மின்னஞ்சல் (அவசியம்/தேவை)

    விடயம்

    உங்கள் செய்தி